...
ஆன்மீகம்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி சிறப்பு வழிபாட்டு பூஜை

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 06 மாவட்டங்களிலுள்ள 09 ஆலயங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற ‘”நவராத்திரி சிறப்பு பூஜைகள்,வழிபாடுகளின்”‘எட்டாம் நாள் பூஜை
நேற்றைய தினம் (14/10/2021) பதுளை மாவட்டம் பசறை ,கமேவெல 4ம் கட்டை அருள் மிகு
ஸ்ரீ சிவசுப்பிரமணியம ஆலயத்தில் அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் திருமதி . பிரியகலா குடும்பத்தின் திரு,திருமதி, கனேந்திரன் ராஜா. அரிசுதன் திருமதி,L.சந்திரா,அவர்களின் செல்வப் புதல்வி
S.சத்தியப்பிரியா ஆகியோர்களின் உபயத்தோடு R.சுரேஷ்குமார் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றிருந்தது அதன் புகைப்படங்களை நீங்கள் காணலாம்.

“என்றும் மக்கள் சேவையில் “
தலைவர் ஆர் ரமேஷ்வரன் உட்பட நிர்வாகக்குழுவினர்,மற்றும் அங்கத்தினர்கள் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு

சச

Related Articles

Back to top button


Thubinail image
Screen