...
சமூகம்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மக்கள் நலத்திட்ட பணிகள் ஆரம்பம்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் கடந்த 2021-11-04ம் திகதி வியாழக்கிழமை கேகாலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய தொடர் மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறைமாவட்டம், இரத்தினபுரி மாவட்டம்,நுவரெலியா மாவட்டங்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது

அந்தவகையில்2021-11-13ம் திகதி சனிக்கிழமை காலை 8.மணிக்கு ஹப்புகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலைக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பாதுகாப்பு வேலி நிர்மாண பணிக்கான பொருட்களைக் கையளித்தல்,அத்தோடு காலை 10 மணிக்கு இறக்குவானை இ/எம்பி/ஸ்பிரிங்வூட் தமிழ் வித்தியாலயத்திற்கு வெண் பலகைகள் வழங்கும் நிகழ்வும் கா,பொ,த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு, மற்றும் பரிசில்கள் வழங்குதல், அதனைத் தொடர்ந்து மாலை 2 மணி அளவில் கஹவத்தை ஒபாத்தை இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்திற்கு குடிநீர் வினியோக திட்ட பணியை மாணவர்களின்பயன்பாட்டிற்காக திறந்து வைவத்தல், தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வுகளும் இடம்பெறவிருகின்றது

அதனை தொடர்ந்து 2021-11-14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நுவரெலியா மாவட்டம் லிந்துலை பிரதேசத்தில் வாழும் மாற்று திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி உலர் உணவு பொருட்கள்,என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, நண்பகல் 11.30க்கு ஹட்டனில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திற்கு பகல் உணவு வழங்கப்படவுள்து, மாலை 2 மணிக்கு நோர்வூட் மேல் பிரிவில் வசிக்கு இளம் வயதுடைய மாற்று திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் ,உலர் உணவுபொருட்களும்,
வட்டவளையைச் சேர்ந் மாற்று திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்படவுள்ளது அன்பார்ந்த உதவும் கரங்கள் அமைப்பின் உறவுகளே மனித வாழ்வு மிக குறுகியது அந்த குறுகிய காலப் பகுதியில் எம்மால் முடிந்த உதவிகளை எம் மலையக மக்களுக்கு உதவ உதவும் கரங்கள் அமைப்பு எப்பொழுதுமே உதவ தயாராக உள்ளதை மிக மிக மகிழ்ச்சி யுடன் அறியத்தருகின்றோம். நீங்களும் எம்மோடு கரங்கோத்து பயணித்து சவால்களை வெல்லும் சமூகத்தை உருவாக்க அன்போடு அழைத்துள்ளார்கள் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ஆர் ரமேஸ்வரன் மற்றும் நிர்வாகக் குழுவினர் அங்கத்தினர்கள்.

Related Articles

Back to top button

Thubinail image
Screen