...
நிகழ்வுகள்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு சர்வ மத பிராத்தனைக்கு அழைப்பு

உலகளாவிய ரீதியில்பரவி உள்ள கொவிட் 19 பேரலையின் காரணமாக உயிர் நீத்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் தமது உறவுகளை இழந்துவாடும் உறவுகளுக்கும் மன அமைதியும் ஆரோக்கியமும் கிடைப்பதற்காகவும் இன்று இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு இன்று (2021-08-13) இரவு 8.01 மணியில் இருந்து 08.06 வரையிலான 5 நிமிடங்கங்கள் வீடுகளில் இருந்தவாறு இறைவழிபாட்டில் ஈடுபடுவும் பிராத்தனையின் பின்னர் ஏதேனும் ஓசையினை எழுப்பி பிராத்தனையை நிறைவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen