...
ஆன்மீகம்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி சிறப்பு வழிபாடுகளின் ஆறாம் நாள்பூஜை

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 06 மாவட்டங்களிலுள்ள 09 ஆலயங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற ‘”நவராத்திரி சிறப்பு பூஜைகள்,வழிபாடுகளின்”‘ஆறாம் நாள் பூஜை நேற்றைய தினம் (12/10/2021) களுத்துறை மாவட்டம் அஸ்க்கெலிய பதுரெலிய
ஸ்ரீ கரு மாரியம்மன் ஆலயத்தில் அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவரும் நன் கொடையாளரு மாகிய திரு,திருமதி T.தங்கராஜா ,அவர்களின் அன்பு புதல்வர் செல்வன் T.பிரேம் அவர்களின் உபயத்தோடு களுத்துறை மாவட்ட இந்துசமய திணைக்கள ஒருங்கிணைப்பாளர் திரு.கதிரேசன் உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றிருந்தது அதன் புகைப்படங்களை நீங்கள் காணலாம்.

“என்றும் மக்கள் சேவையில் “
தலைவர் ஆர் ரமேஷ்வரன் உட்பட நிர்வாகக்குழுவினர்,மற்றும் அங்கத்தினர்கள் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு

Related Articles

Back to top button


Thubinail image
Screen