...
ஆன்மீகம்மலையகம்

இரத்தினபுரி கிரியெல்ல கலதுர 4ம் பிரிவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் பெருவிழா

இரத்தினபுரி கிரியெல்ல கலதுர 4ம் பிரிவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் பெருவிழா இன்று (13/11/2021)ஆரம்பமாகின்றது.

மலையகளுக்கு நடுவே மிகவும் அழகாக அமைந்திருக்கும் குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு மலையகம் .lk ஊடக அனுசரணை வழங்குவதோடு விசேட பூசை வழிபாடுகளை நேரடியாக வழங்குவதற்கு தயாராக இருகிக்கின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen