செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்பினை ஊக்குவிக்கும் செயலமர்வு..

மலையக மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நோக்குடன் செயற்படும் ‘உதவும் கரங்கள்’ அமைப்பானது, இரத்தினபுரி மாவட்ட ஹப்புகஸ்தென்ன பிரதேச இளைஞர், யுவதிகள் பெரியோர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு சம்பந்தமான இலவச கலந்துரையாடல் நிகழ்வொன்றை தேஹனகந்த ஆதிவிநாயகர் ஆலய மன்டபத்தில் நேற்றைய தினம் வெற்றிகரமாக நடாத்தியிருந்தது.

இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள், பெரியோர்களென பலர் பங்குபற்றி பயனடைந்தனர். அத்துடன் அறநெறி வகுப்பு மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அந்நிகழ்வின் நிழற் படங்கள் சில..

Related Articles

Back to top button
image download