செய்திகள்

இரத்தினபுரி வைத்தியசாலையின் விடுதிக்கு பூட்டு.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட
ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் 9 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்தில் வைத்தியசாலையின் விடுதி ஒன்று தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button