...
செய்திகள்

இரத்தினபுரி,ஹபுகஸ்தென்னையில்பாரிய மண் சரிவு

இரத்தினபுரி ஹபுகஸ்தென்னையில் இன்று(11) அதிகாலை இரண்டு மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த இம்மண் சரிவானது, பல 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையில் இருந்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது. இதனை தொடர்ந்து அப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர் . படங்களை கீழே காணலாம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen