அரசியல்செய்திகள்

இரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை நாளை.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளராக அகில விராஜ் இந்த தகவலை எமது செய்திப்பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.

குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download