செய்திகள்நுவரெலியாமலையகம்

இராகலை உயர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் ஏற்பாட்டில் ரத்ததான நிகழ்வு!

இன்றைய தினம் இராகலை உயர் பாடசாலையின் எழுபத்து நான்காவது ஆண்டு நிறைவை சிறப்பிக்க பழைய மாணவர்களால் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான நிகழ்வினை மலையகம்.lk வின் மூலமாக நேரலையாக ஔிபரப்பப்பட்டது அறிந்ததே.

இராகலை உயர் பாடசாலை மாணவர்களுடன் ஆரம்பம் முதல் இன்று வரை மலையகம்.lk கைகோர்த்திருப்பதை எண்ணி மகிழ்வதோடு ஏற்பாட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தூவுகிறோம்.

ரத்த தான நிகழ்வின் போது ரத்தம் வழங்கி தங்களின் மனநிறைவை வெளிப்படுத்தியவர்களுக்கு தலா ஒவ்வொரு மரக்கன்றுகளையும் கொடுத்து தங்களின் மகிழ்வினை தெரிவித்தார்கள் பழைய மாணவ சங்கத்தினர்கள். இதன் போது நகர காவல்துறை அதிகாரி, சுகாதார அதிகாரிகள், சகோதர பாடசாலை பழைய மாணவ சங்கத்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button