நுவரெலியாமலையகம்

இராகலை -தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஆலய மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்..

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை ராகலை பொலிஸாரும் தோட்ட நிறுவாகமும் இணைந்து கோவில் மண்டபத்திலும் ,சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் பாதுகாப்பாக தங்கவைக்க வைத்து அவர்களுக்கு அவசியமான உதவிகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com