அரசியல்செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் நியமனம்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி அனோமா கமகே பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Related Articles

Back to top button