அரசியல்செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்..

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரை இலங்கைக்கான  இந்திய உயர்த்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (07) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது  பெருந்தோட்ட துறையின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துறையாடப்பட்டது. 
இச்சந்திப்பின் போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கேல் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி  ராமேஸ்வரன்,  உள்ளிட்ட  குழுவினர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button