Breaking Newsஅரசியல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஐயசேகரவுக்கு கொரோனா தொற்று..

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஐயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவ ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற் போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com