அரசியல்

இராஜினாமா செய்ய தீர்மானித்த ஊவா மாகாண ஆளுனர்..

ஊவா மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளார்.

தான் சுயவிருப்பின்படியே தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button