செய்திகள்

இராணுவ சிப்பாய் மரடைப்பால் மரணம்

பொலன்னறுவை – மின்னேரிய, கட்டுகெலியாவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மரடைப்பால் உயிரிந்துள்ளார்.

குறித்த சிப்பாய் இன்று அதிகாலை பொலன்னறுவை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென சுகவீனமுற்ற நிலையில், இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லவாய பகுதியை சேர்ந்த 37 வயதான இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

Related Articles

37 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button