செய்திகள்மலையகம்

இராதாகிருஸ்ணன் கல்வியமைச்சராக பொறுப்பேற்பு

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பானுக்கு பயணமானதை தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சராக தனது கடமைகளை இன்று (19) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடு திரும்பும் வரை கல்வி அமைச்சராக வேலுசாமி இராதாகிருஸ்ணன் செயற்படுவார் என கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button