...
சமூகம்செய்திகள்மலையகம்

இறக்குவானை பரி.யோவான் தமிழ் தேசிய பாடசாலைக்கு இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் Smart Board கையளிப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை தோட்டப்புறம் எங்கும் உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளுக்கு அமைவாக, இரத்தினபுரி உதவுங்கரங்கள் அமைப்பினால் இறக்குவானை இ/எம்பி/பரி.யோவான் தமிழ் தேசிய பாடசாலைக்கான முழுமையான Smart Board உத்தியோகபூர்வமாக அமைப்பின் உறுப்பினர்களால் நேற்றைய தினம் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen