செய்திகள்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபா வரி

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த வரி இன்று (07) நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download