அரசியல்

இறுதி தீர்மானம் இன்று எட்டப்படுமா – ரணில் சஜித் முக்கிய சந்திப்பு இன்று.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்று இரவு பிரதமரை சந்தித்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிக்காவிடின் கட்சிக்குள் பாரிய பிரச்சினை ஏற்படும் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய சந்திப்பில் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button