...
விளையாட்டு

இறுதி போட்டி – இலங்கை அணி துடுப்பாட்டத்தில்…

2021 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen