அரசியல்செய்திகள்

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்..

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதரி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கு இடையிலும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

Related Articles

Back to top button
image download