கல்விமலையகம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உயர்தரம், பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுற்ப கல்வி படிக்கும் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசீல் வழங்க தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உயர்தரம் (A/L) , பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுற்ப கல்வி படிக்கும் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசீல் வழங்க தீர்மானித்துள்ளது.

சாதாரண தரத்தில் குறைந்தது 6 பாடங்களில் சி சித்தியை பெற்றவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

மேலும் 25 வயதுக்கு குறைவானவர்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கோரப்பட்டுள்ளது.
சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் அடங்கிய அத்தாட்சி பத்திரம், பெற்றோர் இறுதியாக பெற்ற சம்பள பத்திரம் என்பனவும் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கனை www.hcicolombo.gov.in

என்ற இணையத் தளத்தில் பெற்று இந்த மாதம் 30 ஆம் திகதிகன்கு முன்னர் அனுப்ப வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் கேட்டுள்ளது.

விண்ணப்பங்களை High Commission of India, ‪36-38, Galle Road‬, Colombo-03 அல்லது Assistant High Commission of India, No.31, Rajaphilla Mawatha, Kandy அல்லது Honorary Secretary, CEWET c/o High Commission of India, P.O. Box 882, Colombo-03 என்ற முகவரிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க முடியும்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com