செய்திகள்

இலங்கைக்கான சீன தூதுவரும் பிரதமரும் சந்திப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை, இலங்கைக்கான சீன தூதுவர் எச்.ஈ. ச்சேங் யுவான் இன்று சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

இதன்போது சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download