செய்திகள்

இலங்கைக்கான முதலாவது நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் நியமனம்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூஸிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சமர்ப்பித்தார்.

Related Articles

Back to top button