செய்திகள்

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிவாயுக் கப்பல் திசை திருப்பப்பட்டது

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கொள்கலனை தரையிறக்கும் பணியை இடைநிறுத்தியுள்ளது.
3700 மெற்றிக் தொன் எரிவாயு தரையிறங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.வாயுக்களின் மணத்தை உண்டாக்கும் இரசாயனமான எத்தில் மக்காப்டன் இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button