உலகம்செய்திகள்

இலங்கைக்கு பயணிக்க மாலைத்தீவு தடை

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு மாலைத்தீவு பயணத்தடை விதித்துள்ளதாக அந்நட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதினாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com