செய்திகள்

இலங்கைக்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா…

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை (27) இலங்கையை வந்தடையவுள்ளன.

அதேவேளை, இந்தோனேஷிய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களும் ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெறவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button