செய்திகள்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள பங்களாதேஷ்

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு பங்களாதேஷ் வங்கி சபை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

SWAP கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் பஸ்லி பகீர் தலைமையில் கூடிய வங்கி சபை அங்கீகாரம் வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சட்ட விதிமுறைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த கடன் உதவியை வழங்க பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com