உலகம்செய்திகள்

இலங்கையின் புதிய திட்டங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.!

இலங்கை துறைமுக திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். ​ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவின் இந்த திட்டங்கள் குறித்து மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய கடல் எல்லைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button