Breaking Newsசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : 100 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 101 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (10) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளொன்றில் வெளியிடப்பட்ட அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,011 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com