செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உயிரிழப்புகள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 55 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/15) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,315 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button