காலநிலைசெய்திகள்

இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுரகம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை நிக்கஹ பகுதியில் மண்சரிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவுக்கு கண்காணிப்பு உபகரணமொன்றை பரிசளித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button