செய்திகள்

இலங்கையை வந்தடைந்த பைசர் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மீண்டும் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டள்ளன. மேலும் 70200 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளதாக ராஜங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button