செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது அவுஸ்திரேலியா.

3 ஆவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 45.1 ஓவா்களில் 152 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் ஆடிய அவுஸ்திரேலியா 30.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை வென்றது.

Related Articles

Back to top button