செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் புதிய தலைவராக மாறும் தசுன்

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவராக சகல துறை வீரர் தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்பிரகாரம் இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இருந்து இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri Lankan cricketer Dasun Shanaka

Related Articles

Back to top button