விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related Articles

Back to top button