விளையாட்டு

இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி ..

சுற்றுலா இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி கள தடுப்பில் ஈடுபட்டது..

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related Articles

Back to top button
image download