மலையகம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு பதுளையில்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு 2018.6.29 ஆம் திகதி பதுளை தபால் கேட்போர்கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கடமை விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் வே.இந்திரசெல்வன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாநாடு தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கல்வி கொள்கை கோரிக்கைகளை வென்றெடுப்பது அதிபர், ஆசிரியர்களின் கடமையாகும்,எனவே தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கும் மத்தியில் தகவல்களை சகல பாடசாலைகளுக்கும் கொண்டுசெல்வது ஆசிரியர்களின் முக்கிய பங்கு என குறிப்பிட்ட அவர், மகாநாட்டில் பங்குபற்ற விரும்புவோர் தன்னுடன் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். (தொலைபேசி இல. 0773676668)

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com