மலையகம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம் ஹட்டனில் ?

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம். ஒன்று  03.03.2019 ஞாயிற்றுகிழமை அன்று பண்டாரநாயக்க டவுன் ஹட்டன் ஜுபிலி மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது.

குறித்த கூட்டத்தில் கல்வி வலயங்களை செயல் திறன்மிக்கதாக மாற்றுதல்,மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் சமகாலத்தில் முகம் கொடுக்கும் சவால்கள் தொடர்பாகவும் ,சம்பள முரண்பாடுகள் தொடர்பாகவும் கலந்துறையாடல் அமைய இருக்கின்றது என்று நுவரெலியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் வேலு. இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார். இந்த பொது கூட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு 0775446950 என்ற இலக்கத்துடம் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

Related Articles

45 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button