செய்திகள்விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பிரிஸ்டல் நகரில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி போட்டி மாலை 3.30 க்கு போட்டி ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான T20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button