செய்திகள்

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான தடை இத்தாலியினால் நீடிப்பு

(ராகவ்)

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து
பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.

இத்தாலி பிரஜைகளை உள்ளடக்காத வகையில் அமைந்துள்ள இந்த தடை , கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டதுடன், நேற்றுடன் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில், குறித்த நாடுகளிலிருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com