விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளர்களை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை மகளிர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளர்களை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
தலைமைப் பயிற்சியாளர் – ஹஷன் திலகரத்ன
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் – ரவீந்திர புஷ்பகுமார
சுழல்பந்து வீச்சு பயிற்சியாளர் – தினுக் ஹெட்டியாராச்சி
களத்தடுப்பு பயிற்சியாளர் – லங்கா டி சில்வா

இலங்கை இளையோர் கிரக்கெட் அணி (U-19 Team)
தலைமைப் பயிற்சியாளர் – அவிஷ்க குணவர்தன
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் – சாமில கமகே
சுழல்பந்து வீச்சு பயிற்சியாளர் – சசித் பத்திரன
களத்தடுப்பு பயிற்சியாளர் – உபுல் சந்தன
துடுப்பாட்ட பயிற்சியாளர் – தம்மிக சுதர்ஷன

ஆகியோராவர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen