செய்திகள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு PCR இயந்திரம் நன்கொடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இணைந்து கொழும்பு, பொரளை லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (நோனா வார்ட்) நன்கொடையாக PCR இயந்திரமொன்றை வாங்கி கையளித்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com