செய்திகள்

இலங்கை கொரோனா தொற்று குணமடையும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் முன்னிலை

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாஇ ரஷ்யா ஆகிய நாடுகள் 2ம்இ 3ம் இடங்களிலுள்ளன.

இலங்கைஇ2708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இலங்கை நேற்று வரையில் நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 566 ஆகும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com