செய்திகள்

இலங்கை தமிழரான கம்சாயினி குணரட்ணம் நோர்வே நாட்டின் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார் !

இலங்கை தமிழரான கம்சாயினி குணரட்ணம் நோர்வே நாட்டின் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார் !
2015 இல் ஒஸ்லோ நகரின் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2019 இல் மீண்டும் தெரிவானார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று தனது 33ஆவது வயதிலேயே பாராளுமன்ற உறுப்பினராகும் கம்சாயினி அவர்களுக்கு  வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Related Articles

Back to top button