மலையகம்
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக சண்முகம் சிவக்குமார்
நுவரெலியா கல்வி வலயத்தின் மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியரும் கவிஞருமாகிய சண்முகம் சிவக்குமார் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக தெரிவு செயப்பட்டது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.மேலும் சதுரங்கம் விளையாட்டு சம்பந்தமான ஆலோசனைகள் தேவைப்படும் பாடசாலைகள் தன்னோடு தொடர்பு கொள்ளும்படியும் ஆசிரியர் சண்முகம் சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.