...
செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையினருக்கு கொரோனா

இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சுமார் 285 ஊழியர்கள் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் 285 பேர் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாகவும்,  களுத்துறை சாரதி பயிற்சிப் பாடசாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான சிகிச்சை மையம் திறக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen