செய்திகள்

இலங்கை மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள தடை நீடிப்பு.!

இலங்கை உட்பட சில நாட்டு மக்களுக்காக பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஒமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதினாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button