செய்திகள்

இலங்கை ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

.

Related Articles

Back to top button